ராஜ்குமார்: கன்னட சினிமா துறையினர் பேரணி
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி, கர்நாடக பிலிம் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் சினிமாத்துறையினர் பெங்களூரில் வியாழக்கிழமை பேரணி நடத்திகவர்னரிடம் மனு கொடுத்தனர்.
பேரணி கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் தலைமையில் நடந்தது.
இந்தப் பேரணி மெஜஸ்டிக் அருகேயுள்ள கெம்பேகவுடா ரோட்டிலுள்ள பன்னப்பா பூங்காவில் தொடங்கி ராஜ்பவன் ரோட்டிலுள்ள கவர்னர் மாளிகையைஅடைந்தது.
அங்கு கவர்னர் ரமாதேவியைச் சந்தித்து மனு கொடுத்தது. இந்தப் பேரணியில் நடிகர் அம்பரீஷ், நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார், புனித்ராஜ்குமார், நடிகை ஜெயந்தி உள்பட 1000 க்கும் மேற்பட்ட சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பதால், தடையையும் மீறி இந்த பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மேலும் பேரணியில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications