இந்தியாவில் STD
டெல்லி:
உள்நாட்டு தொலைதூரத் தொலைபேசிக் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கான மத்திய அரசின் அறிவிப்பை மத்திய தொலைத் தொடர்புத் துறை இணைஅமைச்சர் தபன் சிக்தர் வியாழக்கிழமை வெளியிட்டார்.
பீக் அவர் என்று கூறப்படும் அலுவல் நேரத்தில் செய்யப்படும் எஸ்.டி.டி.தொலைபேசிகளுக்கான இந்த விலை குறைப்பு, அக்டோபர் 1-ம் தேதி முதல்அமல்படுத்தப்படுகிறது.
விலைக் குறைப்புடன் பீக் அவர் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை8 மணி முதல் இரவு 7 மணி வரை இருந்த பீக் அவர், இனி காலை 9 மணி முதல் இரவு 8மணி வரை பீக் அவராகக் கருதப்படும்.
பாஜக அரசு பதவியேற்ற பிறகு முதன்முறையாக பீக் அவர் கட்டணம்குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொலைபேசி வைத்திருப்பதற்கான வாடகைகுறைக்கப்படவில்லை என்றார் அமைச்சர்.
இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் மாற்று கட்டண விகிதப்படி இப் புதியதொலைபேசிக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண விகிதம் (ஒரு பல்ஸ்க்கு):
1,000 கிலோ மீட்டர்களுக்கு மேல் - ரூ. 73.20 (பழைய கட்டணம் ரூ. 87.60)
501 முதல் 1,000 கிலோமீட்டர் வரை - ரூ. 54.00 (பழைய கட்டணம் ரூ. 62.40)
201 முதல் 501 கிலோமீட்டர் வரை - ரூ.36.00 (பழைய கட்டணம் ரூ.44.40)
51 முதல் 200 கிலோமீட்டர் வரை - ரூ.15.60 (பழைய கட்டணம் ரூ.16.80).
50 கிலோமீட்டர் வரைக்கான கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து அக்கட்டணம் ரூ.1.20-ஆகவே இருக்கும்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications