பிரான்ஸ் சுற்றுலா கண்காட்சியில் இந்திய சுற்றுலா இயக்குநர்கள் பங்கேற்பு
பாரீஸ்:
பிரான்ஸில் வியாழக்கிழமை தொடங்கும் சுற்றுலா கண்காட்சியில் இந்தியாவைச்சேர்ந்த 10 பெரிய சுற்றுலா இயக்குநர்கள் பங்கு கொள்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டேவில்லிஎன்ற நகரில் டாப் ரேசா என்ற பெயரில் இந்த சுற்றுலாக் கண்காட்சி நடைபெறுகிறது.உலகின் மிகப் பெரிய சுற்றுலாக் கண்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு வருபவர்கள் இக் கண்காட்சியில்கலந்து கொள்கின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 1,018 பேர் கலந்துகொண்டனர்.
இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியில் கூடுதல் எண்ணிக்கையிலான சுற்றுலாஇயக்குநர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவிலிருந்தும் 10 பெரிய சுற்றுலா இயக்குநர்கள் கலந்துகொள்கின்றனர்.
சுற்றுலாத் துறையில் புதிய வாய்ப்புகள், சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான புதிய முயற்சிகள், வசதிகள் ஆகியவை பற்றி கண்காட்சியைப்பார்வையிட வரும் நபர்களுக்கு கண்காட்சியில் பங்கு கொண்டுள்ள சுற்றுலாஇயக்குநர்கள் விளக்குவார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications