சிகாகோ பெருமாள் கோவிலுக்கு 51 கிலோ வெள்ளி வாகனம்
சென்னை:
அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயிலுக்காக 51 கிலோ வெள்ளியால்உருவாக்கப்பட்ட யானை வாகனம், விமானம் மூலம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கென வெள்ளியால்செய்யப்பட்ட "கஜானா என்ற யானை சென்னையில் உருவாக்கப்பட்டது.
ஸ்ரீவெங்கடேசப் பெருமாளின் வாகனமாக உருவாக்கப்பட்ட இந்த கஜவாகனம் சென்னையில் உள்ள சுக்ரா ஏற்றுமதி நகைதயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது.
இந்த யானையை உருவாக்க 51 கிலோ வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. யானையின் முன் பகுதி பித்தளையால்உருவாக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்டுள்ளது. யானையின் நகங்களும் பித்தளையால் உருவாக்கப்பட்டு வெள்ளி முலாம்பூசப்பட்டுள்ளது.
இந்த வெள்ளி யானையை 16 பொற் கொல்லர்கள் இணைந்து ஆகம விதிப்படி வடிவமைத்து 120 நாட்களில் செய்துமுடித்துள்ளனர்.
இந்திய கலாசாரத்தின் வடிவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை சிகாகோவில் உள்ள ஸ்ரீவெங்கடேசப் பெருமாள்கோயிலுக்கு அமெரிக்க வாழ் இந்தியரான நீராவலூர் டாக்டர் ராகவன், வத்சலா ராகவன் இணைந்து நன்கொடையாகவழங்கியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications