வில்வித்தை: தென் கொரிய ஆண்கள் அணிக்குத் தங்கம்
சிட்னி:
வில்வித்தைப் போட்டியில் ஆண்களுக்கான அணிப் பிரிவில் தென் கொரியா தங்கப்பதக்கம் வென்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் தென் கொரிய அணி 255-247 என்றபுள்ளிகள் கணக்கில் இத்தாலி அணியைத் தோற்கடித்தது.
இதன் மூலம் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இத்தாலியிடம்தோற்றதற்கு தென் கொரிய அணி பழிதீர்த்துக் கொண்டது.
இத்தாலி அணிக்கு வெள்ளிப் பதக்கமும், அமெரிக்க அணிக்கு வெண்கலப் பதக்கமும்கிடைத்தன. மூன்றாவது இடத்துக்கு நடந்த போட்டியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் தலா239 புள்ளிகள் எடுத்தன.
இதையடுத்து டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 29-26 என்ற புள்ளிகள்கணக்கில் அமெரிக்கா வென்று வெண்கலம் வென்றது.
இப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் வில்வித்தைப் போட்டியில் இதுவரைவழங்கப்பட்ட 4 தங்கப் பதக்கங்களில் 3 தங்கத்தை தென்கொரியா வென்றுள்ளது.
ஏற்கெனவே பெண்கள் தனிநபர் மற்றும் பெண்கள் அணிப் பிரிவுக்கான தங்கப் பதக்கத்தைஅந் நாடு வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. 3-வது நாளாக குறைந்தது.. சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications