சாராயம் விற்ற பெண் சொந்த ஊருக்குள் செல்ல தடை
கோவை:
சாராயம் விற்கும் பெண், ஆறு மாதம் காலத்திற்கு ஊருக்குள் நுழையக் கூடாது எனகோவை மாவட்டம், பல்லடத்தில் உள்ள நீதிமன்றம் புதிய தீர்ப்பு ஒன்றை அளித்தது.
கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சென்னிமலையாம் பாளையத்தைச்சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மனைவி சுந்தராம்பாள் (60). இவர் சாராயம் விற்றுவந்தார்.பல முறை இவர் நீதிமன்றத்திற்குச் சென்று அபராதம் செலுத்தி வந்தார்.
கடந்த முறை கோவை டி.ஐ.ஜி, ராஜேந்திரன் தலைமையில் நடந்த சோதனையில் இவர்கைது செய்யப்பட்டார். இவரது வீட்டில் போலீசார் 5 லிட்டர் சாராயத்தையும்கைப்பற்றி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை செப்டம்பர் 21ம் தேதிபல்லடம் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் பொங்கண்ணன், அளித்த தீர்ப்பில்,
சுந்தராம்பாளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அத்துடன் அவரது சொந்தஊருக்குள் ஆறு மாத காலத்திற்குச் செல்லக் கூடாது எனத் தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications