அக்டோபரில் தமிழக சட்டசபைக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை அக்டோபர் மாதம் கடைசியில் கூடுகிறது.
6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதோடு மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் அல்லதுநவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி அடுத்த மாதம் 27ம் தேதி தமிழக சட்டசபை கூட்டப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சிலநாட்களில் வெளிவரும்.
முதல் நாள் கூட்டத் தொடரில் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், எம்.ஜி.ஆர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பரசன் ஆகியோர்மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்திவைக்கப்படும்.
ஒரு வாரம் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மசோதாக்கள், மின்வாரிய பட்ஜெட் பற்றிய விவாதங்கள் இடம் பெறும் எனத் தெரிகிறது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications