குத்துச் சண்டை: தோற்றார் இந்திய வீரர் ஜதீந்தர் சிங்
சிட்னி:
குத்துச் சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில்இந்தியாவின் ஜதீந்தர் சிங் தனது இரண்டாவது சுற்றில் தோற்று வெளியேறினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அவர் ருமேனியாவின் அட்ரியன்டயகோனுவை எதிர்த்து மோதினார். ஆனால், 3-க்கு 11 என்ற புள்ளிகள் கணக்கில்தோல்வியுற்றார்.
கனடா வீரருக்கு எதிராக நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இரண்டாவது ரவுன்டிலேயேவெற்றி பெற்ற ஜதீந்தர் சிங், ருமேனிய வீரரின் சவாலைச் சமாளிக்க முடியவில்லை.
இருப்பினும் 4 ரவுன்டுகள் வரை அவர் சமாளித்து நின்று மோதிப் பார்த்தார். ஆனால்,ருமேனிய வீரரின் குத்துக்களை அவரால் தடுக்க முடியவில்லை. முடிவில் புள்ளிகள்கணக்கில் அவர் தோல்வியுற்றார்.
இத் தோல்வியின் மூலம் குத்துச் சண்டையில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவில்சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் கலந்து கொண்ட 3 பேரில் இப்போது ஒரேஒரு வீரர் மட்டுமே களத்தில் உள்ளார்.
81 கிலோ எடைப் பிரிவில் குர்சரண் சிங் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.ஏற்கெனவே 52 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்ட டிங்கோ சிங் தனது முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறிவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications