புலிகளுக்கு அரசியலில் இடமா? நோ என்கிறார் இலங்கை பிரதமர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப்புலிகள் தீவிரவாதத்தைக் கைவிடும்வரை அவர்களை அரசியலில் சேர்க்க மாட்டோம் என்று இலங்கைப் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கேவியாழக்கிழமை தெரிவித்தார்.
இலங்கையில் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. தன் கட்சியான மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பிரதமர்விக்ரமசிங்கே பேசியதாவது:
மக்கள் கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றியமைக்கப்படும். விடுதலைப்புலிகளை முற்றிலுமாக ஒழிப்பதேஎங்கள் நோக்கம். அதன் பின்பு பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மை இன மக்களுக்கு உதவி செய்வோம்.
விடுதலைப்புலிகள் போரைக் கைவிட்டுவிட்டு அமைதிப் பாதைக்குத் திரும்பி வரும் வரை அவர்களுக்கு அரசியலில் இடம் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்றார் விக்ரமசிங்கே.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications