தனியார் வங்கி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர்கள்
கோவை:
தனியார் வங்கியில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த தொழிலதிபர்களின் ஜமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் கிருஷ்ணா பாங்க் செயல்பட்டு வந்தது. வங்கியின் தலைவராக மேனன் செயல்பட்டு வந்தார். இந்த வங்கியில்,"சைன் பிளாஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தினர் கணக்கு வைத்திருந்தனர்.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களாக குருவாயூரைச் சேர்ந்த அபுபக்கர், கோவை கே.கே புதூரைச் சேர்ந்த பாத்திமா முன்னி,கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சவாக்காடு என்ற இடத்தைச் சேர்ந்த அப்துல் கபூர் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்கள் போலி ஆவணங்களைத் தயார் செய்து வங்கியில் கொடுத்து இரண்டரை கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். இது குறித்து தெரிய வந்த வங்கியின்மேலாளர், கோவை பொருளாதாரக் குற்றப் புலனாய்வுப் போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு நிலையில் பங்குதாரர்கள் வரும் கோவை தன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுக் கேட்டு மனுத் தாக்கல்செய்திருந்தனர்.
இந்த விசாரணையில், மூன்று பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்உத்தரவிட்டார்.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications