பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள்: விசாரிக்க தனி குழு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
அரசு அலுவகங்கள், தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே பாண்டிச்சேரியில் தனிக் குழுஅமைக்கப்படவுள்ளது.
அரசு அலுவலகங்கள், தனியார் துறைகள் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் குற்றங்கள் பெருகி விட்டன. காவல்நிலையங்களிலும் கூட செக்ஸ் புகார்கள் அதிகரித்து விட்டன.
இவற்றை கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்களிலோ அல்லது மற்ற இடங்களிலோ செக்ஸ் துன்புறுத்தல்கள் நடந்தால், அதுபற்றிய புகார்களைதெரிவிப்பதற்கு வசதியாகவும், அவை தொடர்பாக விசாரித்து தக்கநநிடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் தனிக் குழு ஒன்றை பாண்டிச்சேரி அரசுஅமைத்துள்ளது.
அரசின் இந்த புதிய முயற்சியை அம்மாநில பெண் அரசு அலுவலர்கள் வரவேற்றுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications