முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் மரணம்
சென்னை:
தமிழக முன்னாள் டி.ஜி.பி. மோகன்தாஸ் சென்னையில் வெள்ளிக் கிழமை மாலைகாலமானார். அவருக்கு வயது 68.
எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழக போலீஸ்டி.ஜி.பி.யாக இருந்தவர் மோகன்தாஸ். விடுதலைப்புலிகளுக்கு எதிராக அதிரடிநடவடிக்கை எடுக்கச் செய்து, ஒரே நாளில் அவர்களின் ஆயுதங்ளை பறிமுதல்செய்தவர் என்ற பெயர் பெற்றவர்.
கேரளாவைச் சேர்ந்த இவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆரை"சேட்டன் என்று அழைக்கக் கூடிய அளவுக்கு இருவருக்கும் நெருக்கம் அதிகம்.
1956-ம் வருடம் காவல் துறையில் சேர்ந்த மோகன்தாஸ் 1990ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இவருக்கு மனைவி, நான்கு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பிருந்தா டி.வி.தொடர்களில் நடித்து வருகிறார்.
எம்.ஜி.ஆருடன் உள்ள நெருக்கம் காரணமாக அவரது மறைவுக்கு பின்னர் அவரைப்பற்றிய ஆங்கிலப் புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார் மோகன்தாஸ்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications