For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

வில்வித்தை:

  • ஆண்களுக்கான அணிப் பிரிவு - கொரியா

    பாட்மின்டன்:

  • பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு - ஸிசாவோ கோங் (சீனா)

    குதிரையேற்றம்:

  • ஆண்களுக்கான ஒற்றையர் 3 நாள் போட்டி - டேவிட் ஓகானர் (அமெரிக்கா)

    வாள்சண்டை:

  • ஆண்களுக்கான அணிப் போட்டி (ஃபாயில்) - பிரான்ஸ்

    ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • பெண்களுக்கான டிராம்போலின் பிரிவு - ஐரினா கரவேவா (ரஷ்யா)

    ஜூடோ:

  • ஆண்களுக்கான 100 கிலோ எடைப் பிரிவு - டேவிட் டவுயிலெட் (பிரான்ஸ்)
  • பெண்களுக்கான 78 கிலோ எடைப் பிரிவு - ஹுவா யுவான் (சீனா)

    துப்பாக்கிச் சுடுதல்:

  • ஆண்களுக்கான ரன்னிங் கேம் டார்கெட் பிரிவு - லிங் யாங் (சீனா)
  • பெண்களுக்கான ஸ்போர்ட் பிஸ்டல் பிரிவு - மரியா குரோஸ்டேவா (பல்கேரியா)

    நீச்சல்:

  • ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை - லார்ஸ் ஃபுரோலேன்டர் (ஸ்வீடன்)
  • ஆண்களுக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் - அந்தோனி எர்வின் (அமெரிக்கா)
  • பெண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் - டயானா மொகானு (ருமேனியா)
  • பெண்களுக்கான 800 மீட்டர் பிரீஸ்டைல் - புரூக் பென்னெட் (அமெரிக்கா)

    அதலெடிக்ஸ்:

  • ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டி - ராபர்ட் கோர்ஸெனியோவ்ஸ்கி (போலந்து)
  • ஆண்களுக்கான குண்டு எறிதல் (ஷாட் புட்) - அர்ஸி ஹார்ஜு (பின்லாந்து)

    டேபிள் டென்னிஸ்:

  • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - சீனா

    பளுதூக்குதல் :

  • ஆண்களுக்கான 77 கிலோ எடைப் பிரிவு - ஸான் ஸுகாங் (சீனா)
  • பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவு - டிங் மியுஆன் (சீனா)
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X