காட்டில் மழை .. காத்திருக்கிறார் கோபால்
சென்னை:
சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் கடும் மழை பெய்வதால் அரசுத் தூதர் கோபால் காட்டுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்வெள்ளிக்கிழமை காட்டுக்குள் சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்க அரசுத்தூதர் கோபால் மூன்று முறை காட்டுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார். தற்போது4 வது முறையாக புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
காட்டுக்குச் சென்ற அவர், வீரப்பனிடம் இருந்து தகவலை எதிர்பார்த்து சத்யமங்கலம் பகுதியில் தங்கி இருக்கிறார். அங்கு பலத்த மழை பெய்வதால்கோபால் காட்டுக்குள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வியாழக்கிழமை நள்ளிரவு வரை வீரப்பனிடமிருந்து, கோபாலுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லையென்றும், அவர் சத்தியமங்கலம் பகுதியிலேயேதங்கியிருப்பதாகவும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் தெரிவித்தார்.
வீரப்பனிடமிருந்து, கோபாலுக்கு வெள்ளிக்கிழமைக்குள் தகவல் கிடைக்குமென்றும், அதன்பிறகு கோபால் காட்டுக்குள் செல்வார் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications