என்ன சாதித்தது இந்தியா?
Subscribe to Oneindia Tamil
சிட்னியில் 22-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 24 விளையாட்டுக்களில் 4-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...
- அதலெடிக்ஸ் : பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் பீனா மோல் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார். மற்றபடி ஆண்களுக்கான குண்டுஎறிதல் மற்றும் ஈட்டி எறிதல், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள்தோல்வியடைந்தனர்.
- டென்னிஸ் : ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி ஜோடி ஆஸ்திரேலியாவின் டாட்உட்பிரிட்ஜ்-உட்போர்டே ஜோடியிடம் 3-6, 6-7 (1-7) என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.
பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில் நிருபமா வைத்தியநாதன்-மனிஷா மல்ஹோத்ரா ஜோடி ஆஸ்திரேலியாவின்ஜெலீனா டோகிக்-ரென்னே ஸ்டப்ஸ் ஜோடியிடம் 0-6, 0-6 என்ற செட் கணக்கில் படுதோல்வியடைந்தது.
- குத்துச்சண்டை : ஆண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் இரண்டாவது ரவுன்டில் ஜிதேந்தர் குமார் 3-12 என்ற புள்ளிகள் கணக்கில் ருமேனியாவின்அட்ரியன் டயகோனுவிடம் தோற்றார்.
- குதிரையேற்றம் : 3 நாட்கள் நடைபெற்ற இப் போட்டியில் இம்தியாஸ் அனீஸ் 236.60 பெனால்ட் புள்ளிகள் எடுத்து கடைசி இடம் பிடித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications