ஒலிம்பிக்கில் இந்தியா
Subscribe to Oneindia Tamil
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில் இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பியுள்ளது. மொத்தம் 117 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 14 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்படும் டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை, பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கால்பந்து, ஜூடோ, படகுப் போட்டி, பாய்மரப் படகுப் போட்டி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியா போட்டியிடுகிறது.
செப்டம்பர் 23-ல் இந்தியா கலந்து கொள்ள உள்ள போட்டிப் பிரிவுகள் விவரம் :
அதலெடிக்ஸ்:
- பெண்களுக்கான ஹெப்டதலான் (100 மீட்டர் தடைதாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல்)- ஜி. பரிமளா, சோமா பிஸ்வாஸ் பங்கேற்பு - காலை 4 மணி முதல்.
- பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் (இரண்டாவது சுற்று) - கே.எம். பீனா மோல் பங்கேற்பு - பிற்பகல் 2.15.
ஹாக்கி:
- ஆண்களுக்கான பி பிரிவு ஆட்டம் - ஸ்பெயினுடன் இந்தியா மோதல் - காலை 10.00.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications