கோவை போலீஸ்காரர் கொலையில் குற்றப்பத்திரிக்கை
கோவை:
கோவை போலீஸ்காரர் செல்வராஜ் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல்கள்வழங்கப்பட்டது. இதே போல எம்.எல்.ஏ., கார் எரிப்பு வழக்கிலும் குற்றப் பத்திரிக்கை பதிவுநடந்தது.
கோவையில் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வராஜ் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அல் உம்மா பொதுச் செயலர் அன்சாரி, சித்திக் அலி ஆகியோருக்குவெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணைஅக்டோபர் 12ம் தேதிக்கு நீதிபதி பூபாலன் ஒத்தி வைத்தார்.
செல்வராஜ் கொலை செய்யப்பட்ட மறுநாள் கோவை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏதண்டபாணியின் கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு கலவரம் நடந்தது. இந்த வழக்கில்வெள்ளிக்கிழமை குற்றப் பதிவு நடந்தது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், அதிரடி ஆனந்தன் உட்பட 10 பேர் ஆஜர்செய்யப்பட்டனர்.
நீதிபதி விஸ்வநாதன் இந்த வழக்கை அக்டோபர் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications