எம்.பி.பி.எஸ்.சீட்டுக்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு
சென்னை:
சேலம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எம்.பி.பி.எஸ் சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஜெயச்சந்திரன் கடந்த வாரம் சேலம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளை ஆராய்ந்தார்.
அப்போது, அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது சேலம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புக்களைத் துவக்கவேண்டும் என்று மாணவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மேலும், புதிதாக துவக்கப்பட்ட திருச்சி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரிகளில் 100 சீட்டுக்களை அதிகரித்தது போல் சேலத்திலும் சீட்டுக்களை அதிகரிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் எம்.டி மற்றும் எம்.எஸ்.ஆகிய பட்ட மேற்படிப்புக்களை துவக்க தமிழக அரசுஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் சேலத்தில் தற்போதுள்ள 75 சீட்டுக்களை 100 ஆகவும், செங்கல்பட்டில் உள்ள 50 சீட்டுக்களை 100 ஆக உயர்த்தவும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவக் கழகத்தின் அனுமதிக்குப்பின் இவை அமலுக்கு வரும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications