ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி மைசூரில் பந்த்
மைசூர்:
நடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்கக் கோரி மைசூரில் வெள்ளிக்கிழமை பந்த் அமைதியாக நடந்தது.
ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கன்னட சங்கங்கள் இந்த பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவில்லை. பஸ் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பஸ்கள், ஆட்டோக்கள்,டாக்சிகள் எதுவும் ஓடவில்லை.
மைசூர் உள்பட முக்கியப் பகுதிகளான இட்டிகே கூடு, நசீராபாதா பகுதிகள் போக்குவரத்து இல்லாமல் பாலைவனம் போல் காட்சியளித்தன. முழுஅடைப்பை ஒட்டி, மைசூரில் மேயர் நாராயணா, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.சங்கரலிங்கே கவுடா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில், நடிகர் ராஜ்குமார் விடுதலையில் தாமதமாவதால் தசரா விழாவை மிகவும் எளிதாகக் கொண்டாடுவது எனமுடிவெடுக்கப்பட்டது.மேலும், பந்த்தையொட்டி ராஜ்குமார் ரசிகர்கள் சார்பில் அமைதி பேரணியும் நடத்தப்பட்டது. மைசூரில் முழு அடைப்பையொட்டிஎந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications