சிட்னியில் பெண்ணிடம் "குறும்பு" செய்த விளையாட்டு வீரர் யார்?
சிட்னி:
சிட்னியில் 17 வயது பெண்ணிடம் செக்ஸ் மோசடியில் ஈடுபட்டதாக 23 வயது விளையாட்டு வீரரை சிட்னிபோலீஸார் தேடி வருகின்றனர்.
அந்த வீரருக்கு எதிராக கைது வாரண்டுடன் சிட்னி ஒலிம்பிக் கிராமம் முழுவதும் போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
சிட்னியில் 27-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒலிம்பிக்கில் 199நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.
இவர்கள் தங்குவதற்காக சிட்னியில் ஒலிம்பிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்,சிட்னியின் புறநகர்ப் பகுதியில் 17 வயதுப் பெண்ணிடம் ஒரு விளையாட்டு வீரர் செக்ஸ் "குறும்பு" செய்துள்ளார்.
ஆனால், அவர் யார், எந்த நாட்டு வீரர் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்தபுகாரின் பேரில் அந்த வீரருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வீரர் யார் என்பதைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாட்டு அணியின்தலைவருக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
செக்ஸ் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விளையாட்டு வீரர் இன்னும் சிட்னி ஒலிம்பிக்கிராமத்தில்தான் இருக்கிறாரா இல்லை வெளியே சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை.போலீஸார் தொடர்ந்து தேடுகின்றனர்.![]()
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications