வீரப்பனுக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை உடனே விடுவிக்குமாறு சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குமக்கள் சிவில் உரிமைக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன், ஜூலை மாதம் 30-ம் தேதி பிரபல கன்னட நடிகர்ராஜ்குமாரை கடத்திச் சென்றான். அவருடன் மேலும் மூவரும் கடத்தப்பட்டனர்.அவர்கள் அனைவரையும் உடனே விடுவிக்குமாறு மக்கள் சிவில் உரிமைக் கழகம்கேட்டுக் கொண்டுள்ளது.
அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷும், தேசிய தலைவர் கண்ணபிரஈனும்விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழக கர்நாடக எல்லையில் வசித்து வரும் கன்னடமற்றும் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும்,அவர்களிடையே நட்புறவுநிலவுவதற்காகவும், அங்கு அமைதி நிலவுவதற்காகவும் ராஜ்குமாரையும்,மற்றவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
மனித உரிமைக் கழகத்தைச் சேர்நதவர்கள் என்ற முறையில் தமிழக, கர்நாடக அரசுகள்எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து நாங்கள் வருந்துகிறோம்.
தமிழக, கர்நாடக அரசுகளை உயர் நிலைக் குழு ஒன்றை அமைத்து வீரப்பன்இழைத்துள்ள குற்ற்ங்கள் குறித்து பரிசீலித்து அதில் மன்னிக்க முடியாத குற்றங்களுக்குமட்டும் வீரப்பனுக்கு தண்டனை வழங்க வேண்டும்.என்று கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications