நீலகிரி ரயிலில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு
கோவை:
சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் ராஜகோபால் கோயம்புத்தூரில்வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேரளா செல்லும் வழியில் கோவை வந்த அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஒவ்வொரு மாநிலத்திலும் சுற்றுலாத்தலங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை ரயில்வே திட்டங்களுக்கு பயன்படுத்தபரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஒருவழி ரயில் பாதையாக உள்ள இருகூர்-கோவை மற்றும் போத்தனூர்-கோவை ரயில்பாதைகளை ஒரு கோடி ரூபாய் செலவில் இரட்டை வழித்தட ரயில்பாதையாக மாற்றப்படும்.
சேரன், நீலகிரி, எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்போது 19 பெட்டிகள் மட்டுமே உள்ளன. இதனால் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. எனவேபயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, முதல்கட்டமாக கூடுதலாக இரண்டு பெட்டிகளும், இரண்டாம் கட்டமாக 3 பெட்டிகளும் இயக்கப்படும்.
மேலும், சென்னை, டில்லி ஆகிய நகரங்களில் இன்டர்நெட் மூலம் ரயில்வே முன்பதிவு வசதி திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்ராஜகோபால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications