அணு நீர் மூழ்கிக் கப்பல்களை இயக்குவதை நிறுத்த ரஷியா முடிவு
மாஸ்கோ:
அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் கடலுக்குள் செல்வதை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 12 ம் தேதி, ரஷ்யாவில் கடலில் சென்று கொண்டிருந்த குர்ஸ்க் ரக அணு நீர் மூழ்கிக் கப்பல் கடலில்மூழ்கியது. இதில் கப்பலில் இருந்த 118 பேரும் இறந்தனர்.
தற்போது, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுத்துறை தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை எந்த அணு நீர்மூழ்கிக் கப்பலையும் இயக்குவதில்லை என ரஷிய கடற்படை முடிவு செய்துள்ளது. ரஷ்யகடற்படை தலைவர் விளாடிமிர், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் செர்கி இவனோவுடன் பேச்சு நடத்திய பின்இந்த முடிவைத் தெரிவித்தார்.
தற்போது பாரன்ட் கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் அணு நீர்மூழ்கிக் கப்பலை அடுத்த ஆண்டு கோடை காலத்தில்தான்மீட்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல், கடலுக்குள் 100 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.
முன்னதாக, நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை விரைவில் கண்டுபிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு,இறந்தவர்களின் உறவினர்கள் அதிபர் விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை ஏற்ற அதிபர்புடின், இந்த ஆண்டு குளிர்காலத்துக்குள் உடல்களை மீட்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications