20 கி.மீ. நடைப் போட்டி: மெக்ஸிகோ வீரர் தகுதி இழப்பு - போலந்து வீரருக்குத் தங்கம்
சிட்னி:
சிட்னியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப்போட்டியில் முடிவு மாற்றி அறிவிக்கப்பட்டது.
தங்கப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட மெக்ஸிகோ நாட்டின் பெர்னார்டோசெகுரா தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
போட்டியின் கடைசி கட்டத்தில் அவரது கால்கள் முழுமையான அளவுக்குத் தரையில்பதியாமல் நடந்து சென்றதாக வீடியோ பதிவில் தெரியவந்தது. இதையடுத்து அவர்தகுதி இழப்பு செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து தங்கப் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. இரண்டாவது இடம் பெற்றபோலந்து நாட்டின் ராபர்ட் கோர்ஸெனியோவ்ஸ்கிக்கு அந்த தங்கப் பதக்கம்வழங்கப்பட்டது.
முதலில் இப் போட்டியில் செகுரா ஒலிம்பிக் சாதனை நேரத்தில் பந்தைய தூரத்தைநடந்து கடந்ததாக அறிவிக்கப்பட்டது. அந்த சாதனையும் ரத்து செய்யப்பட்டது.
3-ம் இடம் பெற்ற மெக்ஸிகோவின் நோ ஹெர்னான்டெஸ் வெள்ளிப் பதக்கமும்,ரஷ்யாவின் விளாடிமிர் ஆன்ட்ரெயேவ் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.![]()
-
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications