சிட்னி ஒலிம்பிக்: படகுப் போட்டியைக் "காண வந்த" திமிங்கலங்கள்
சிட்னி:
சிட்னி ஒலிம்பிக்கில் படகுப் போட்டிகள் நடைபெற்று வரும் சிட்னி துறைமுகப் பகுதியில் இரு திமிங்கலங்கள்தென்பட்டன என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தன.
போட்டிகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளில் பல்வேறு நாடுகளின் வீரர் மற்றும்வீராங்கனைகள் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்டிகள் நடைபெறும் சிட்னிதுறைமுகப் பகுதியில் திடீரென்று இரு திமிங்கலங்கள் தென்பட்டன.
உடனடியாக போட்டிகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. திமிங்கலங்களை போட்டி நடைபெறும்இடத்திலிருந்து வெளியேற்றும் முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
துறைமுகப் பகுதியில் இருந்து திமிங்கலங்கள் வெளியேற்றப்பட்ட பிறகு போட்டிகள் தொடங்கின.
திமிங்கலங்கள்தான் எங்களுக்குப் பெரிய பிரச்சினையாக உள்ளன. கடந்த ஆண்டு ஒலிம்பிக் பரிசோதனைப்போட்டி நடைபெற்றபோதும் திமிங்கலங்கள் வந்து தொல்லை கொடுத்தன என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.
ஒலிம்பிக் விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் பகுதியில் திமிங்கலங்கள் தென்பட்டால் போட்டிகள்நிறுத்தப்படவேண்டும். மேலும், திமிங்கலங்களை 50 மீட்டர் வரை நெருங்குவது சட்டவிரோதம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications