மினரல் வாட்டர் தயாரிக்கிறது நெஸ்லே

Subscribe to Oneindia Tamil

மும்பை:

பிரபலமான நெஸ்லே நிறுவனம் மினரல் வாட்டர் தயாரிக்கும் பணியில் இறங்குகிறது.

தற்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பில் நெஸ்லே நிறுவனம் முன்னணியில் உள்ளது. தற்போது தண்ணீரில் கைவைக்க வருகிறது.

இந்த மாத இறுதியில் தனது சான் பெல்லகிரினோ பிரானட் மினரல் வாட்டரை வெளியிடவுள்ளது நெஸ்லே.

சில மாதங்களுக்கு முன்புதான் பெரியர் என்ற தனது முதல் மினரல் வாட்டரை நெஸ்லே அறிமுகப்படுத்தியது. மூன்றாவது பிரான்டான பியூர் லைப் என்ற மினரல்வாட்டர் விரைவில் வெளியிடப்படும் என்று நெஸ்லே அறிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+