தீவிரவாதப் பயிற்சியில் 27,000 காஷ்மீர் இளைஞர்கள்
ஸ்ரீநகர்:
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிலிருந்து இதுவரை 27,000 காஷ்மீர்இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சி பெறுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீருக்குள் ஊடுறுவியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதப் பயிற்சி பெற்று இதுவரை 24,000 இளைஞர்கள் மீண்டும் காஷமீருக்கேதிரும்பி வந்து விட்டனர். ஆனால் 3000 இளைஞர்கள் கதி என்ன என்றுதெரியவில்லை. இந்திய பாதுகாப்புப் படை வட்டாரம் மேற்கொண்ட ஆய்வில் இதுதெரிய வந்துள்ளது.
1989-ம் ஆண்டில்தான் முதன் முதலாக தீவிரவாதிகள் பெரிய அளவில் ஊடுறுவலைத்தொடங்கினர். அதன் பிறகு கணிசமான அளவில் தீவிரவாதிகள் ஊடுறுவல் நடந்துவருகிறது.
கடந்த 11 ஆண்டுகளாக ஆண்டுக்கு 3000 காஷ்மீர் இளைஞர்கள் வீதம்பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதப் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றுகூறப்படுகிறது.
1990-91-ம் ஆண்டிற்கு இடையே மொத்தம் 6000 இளைஞர்கள் பாக் ஆதரவுகாஷ்மீருக்குள் சென்று பயிற்சி பெற்றதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இது1992-ல் 5000ஆக குறைந்தது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது ஆண்டுக்கு4000 என்ற அளவிற்கு வந்தது. 90களின் நடுவில் இது 150 ஆக குறைந்தது.
இந்த நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சிக்குச் செல்வது 1996- முதலமீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. 98 வரை ஆண்டுக்கு 300 பேர் வரை சென்றுவந்தனர். 99-ல் இது 500 ஆக அதிகரித்தது. இப்போது இந்த மாதம் வரை 900 பேர்வரை பாகிஸ்தானிற்குள் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications