பளுதூக்குதல்: கிரீஸ் வீரர் பைரோஸ் டிமாஸ் தங்கம் வென்று சாதனை
சிட்னி:
பளுதூக்குதல் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப் பிரிவில் கிரீஸ் நாட்டின்பைரோஸ் டிமாஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
சனிக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 390 கிலோ எடைதூக்கினார்.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுஅவர் சாதனை படைத்துள்ளார். பார்சிலோனா, அட்லாண்டா ஒலிம்பிக்கில் அவர்தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்கும் போட்டியில் ஒரே பிரிவில் தொடர்ந்து மூன்றாவதுமுறையாகத் தங்கம் வென்ற இரண்டாவது நபர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
துருக்கியின் நாயின் சுலேமானோக்லு சியோல், பார்சிலோனா, அட்லாண்டா ஆகியஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து தங்கம் வாங்கி சாதனை படைத்தார். இந்த முறைசிட்னி ஒலிம்பிக்கில் அவர் தோற்றுவிட்டார்.
சனிக்கிழமை நடந்த போட்டியில் ஜெர்மனியின் மார்க் ஹஸ்டர் வெள்ளியும்,ஜியார்ஜியாவின் அஸானிட்ஸே வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மூன்று பேரும் 390 என ஒரே எடையைத் தூக்கினர். ஆனால், உடல் எடை குறைவுகாரணமாக தங்கப் பதக்கத்தை டிமாஸ் வென்றார். ஜெர்மனி வீரருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
முதன் முறையாக ஒலிம்பிக்கில் பளுதூக்கும் போட்டியில் ஜியார்ஜியாவுக்கு ஒருபதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications