பெண்கள் 400 மீட்டர் ஓட்டம்: அரையிறுதியில் தோற்றார் பீனாமோல்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
அதலெடிக்ஸில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பீனாமோல்இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த அரையிறுதிச் சுற்றில் அவர் இரண்டாவது பிரிவில் கலந்துகொண்டார். அதில் அவர் கடைசியாக வந்தார். பந்தைய தூரத்தைக் கடக்க அவர்52.04 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.
அரையிறுதியில் மொத்தம் கலந்து கொண்ட 16 பேரில் பீனா மோல் 15-வது இடத்தைப்பிடித்தார்.
அதலெடிக்ஸில் இதுவரை நடந்த போட்டிகளில் கலந்து கொண்ட இந்தியர்களில்பீனாமோல் மட்டுமே அரையிறுதி வரை முன்னேறினார். மற்றவர்கள் எல்லாம் முதல்சுற்றிலேயே தோற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications