குத்துச்சண்டை: அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் குர்சரண் சிங்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
குத்துச்சண்டைப் போட்டியில் ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் 2-வதுசுற்றில் இந்தியாவின் குர்சரண் சிங் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் தென் ஆப்பிரிக்காவின் டேனிவென்டெரைத் தோற்கடித்தார்.
சிட்னி ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் சார்பில் 4 பேர் கலந்துகொண்டனர். இப்போது குர்சரண் சிங் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெற்று களத்தில்உள்ளார். மற்ற 3 பேரும் தங்களது பிரிவு ஆட்டங்களில் தோற்று வெளியேறிவிட்டனர்.
குர்சரண் சிங் தனது அடுத்து சுற்றில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்குப் பதக்கம்கிடைக்கு வாய்ப்பு பிரகாசமடையும். இந்தாலும், அடுத்த இரு போட்டிகளில் அவர்வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிடும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications