பா.ம.க அமைச்சர்கள் மீது புதுவை காங். தலைவர் புகார்
பாண்டிச்சேரி:
கடலூர் மாவட்டத்தில் பா.ம.கவினர் நடத்திய வன்முறை குறித்து பாரபட்சமாககருத்துக் கூறிய மத்திய அமைச்சர்கள் சண்முகம், பொன்னுச்சாமி ஆகிய இருவரும்அமைச்சர் பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டார்கள் என்று பாண்டிச்சேரி மாநிலகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. இதையடுத்து புதுவை, கடலூர் பகுதிகளில் பெரும் வன்முறைமூண்டது. இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் சண்முகமும், பொன்னுச்சாமியும் கருத்துத்தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இருவரும் மத்தியஅமைச்சர்களாக உளளனர். பா.ம.க. உறுப்பினர்களாக தங்களை எண்ணிக் கொள்ளக்கூடாது அவர்கள்.
கலவரப் பகுதிக்குச் சென்ற அவர்கள் ஹரிஜன மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்லத்தவறி விட்டனர். அரசியல் எதிரிகளை பழிவாங்க இந்த வன்முறையைமேற்கொண்டுள்ளது பா.ம.க என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications