திமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்
சென்னை:
திமுக முன்னாள் எம்எல்ஏ திருவொற்றியூர் பழனிச்சாமி ஞாயிற்றுக்கிழமை காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 70.
பழனிச்சாமி கடந்த 1989 முதல் 1991 ம் ஆண்டு வரை திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். நகராட்சித் தலைவராகவும், திமுகநகரச் செயலாளராகவும் அவர் பதவி வகித்தார்.
முதல்வர் இரங்கல்:
பழனிச்சாமியின் மறைவு குறித்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். திமுகவை உயிர்மூச்சாகக் கொண்டு, உழைத்த திருவெற்றியூர் பழனிச்சாமிமறைந்துவிட்ட செய்தி கேட்டு மனம் நொந்து போனேன்.
நகர செயலாளராக, நகராட்சிச் செயலாளராக, நகராட்சித் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக வகித்த பொறுப்புக்கள் அனைத்திலும் ஒளிவிட்டுபிரகாசித்தார்.
அவரது மறைவினால் அதிர்ச்சியடைந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications