கருணாநிதி கொடும்பாவியை எரிப்போம் ... வாட்டாள் நாகராஜ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி 28-ம் தேதி கர்நாடக பந்த் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பு கர்நாடகத்தின் 20 நகரங்களில் தமிழக முதல்வர்கருணாநிதியின் உருவ பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தப்படும் என கனனட சளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடிகர் ராஜ்குமாரை பத்திரமாக விடுவிக்க வேண்டும் என்று கோரி 28-ம் தேதிகர்நாடகம் முழுவதும் பந்த் நடத்தப்படவுள்ளது.
கர்நாடக பந்த்துக்கு ஆதரவு திரட்டும் விதத்தில், பந்த்துக்க முன்பாக பெல்காம், ஹூப்ளி, தார்வாட், தாவணகரே, சித்ரதுர்கா, கோலார், மண்டியா, மைசூர்ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளோம். பின்னர் இந்த மாவட்டங்களில் 20 நகரங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையை எரிக்கதிட்டமிட்டுள்ளோம் என்றார் வாட்டாள் நாகராஜ்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications