For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வென்ற தங்கங்கள்

By Staff
Google Oneindia Tamil News

சைக்கிள் (மவுண்டன் பைக்):

  • பெண்கள் பிரிவு - மிகுயெல் மார்டினெஸ் (பிரான்ஸ்)

    டைவிங்:

  • பெண்களுக்கான 10 மீட்டர் பிளாட்பார்ம் - லாரா வில்கின்சன் (அமெரிக்கா)

    வாள்சண்டை:

  • ஆண்களுக்கான அணிப் போட்டி (சாப்ரே) - ரஷ்யா

    ஜிம்னாஸ்டிக்ஸ்:

  • ஆண்களுக்கான புளோர் எக்ஸர்ஸைஸ் - இகோர்ஸ் விரோவ்ஸ் (லாட்வியா)
  • ஆண்களுக்கான பொம்மல் ஹார்ஸ் - மாரியுஸ் உர்ஸிகா (ருமேனியா)
  • ஆண்களுக்கான ரிங்ஸ் - சில்வெஸ்டர் கோலன்னி (ஹங்கேரி)
  • பெண்களுக்கான அன்ஈவன் பார்ஸ் - ஸ்வெட்லானா கோர்கினா (ரஷ்யா)
  • பெண்களுக்கான வால்ட் - எலீனா ஸாமோலோட்சிகோவா (ரஷ்யா)

    படகுப்போட்டி:

  • ஆண்களுக்கான 8 பிரிவு - பிரிட்டன்
  • ஆண்களுக்கான லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் - இத்தாலி
  • ஆண்களுக்கான லைட்வெயிட் ஃபோர்ஸ் - பிரான்ஸ்
  • ஆண்களுக்கான குவாட்ருபுல் ஸ்கல்ல் - இத்தாலி
  • பெண்களுக்கான 8 பிரிவு - ருமேனியா
  • பெண்களுக்கான லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் - ருமேனியா
  • பெண்களுக்கான குவாட்ருபுல் ஸ்கல்ஸ் - ஜெர்மனி

    பாய்மரப் படகுப் போட்டி:

  • ஆண்களுக்கான மிஸ்ட்ரல் பிரிவு - கிறிஸ்டோப் சீபர் (ஆஸ்திரியா)
  • டோர்னாடா கிளாஸ் - ஆஸ்திரியா
  • பெண்களுக்கான மிஸ்டரல் பிரிவு - அலெஸ்ஸான்ட்ரா சென்சினி (இத்தாலி)

    அதலெடிக்ஸ்:

  • ஆண்களுக்கான ஹாம்மர் துரோ - சைமன் ஸியோல்கோவ்ஸ்கி (போலந்து)
  • ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் - செர்கி குளுஜின் (ரஷ்யா)
  • பெண்களுக்கான ஹெப்டதலான் - டெனிஸி லூயிஸ் (பிரிட்டன்)
  • பெண்களுக்கான மாரத்தான் - நாவோகோ டகாஹாசி (ஜப்பான்)
  • பெண்களுக்கான டிரிபிள் ஜம்ப் - தெரெசா மாரினோவா (பல்கேரியா)

    டேபிள் டென்னிஸ்:

  • பெண்களுக்கான ஒற்றையர் போட்டி - நான் வாங் (சீனா)

    பளுதூக்குதல்:

  • ஆண்களுக்கான 94 கிலோ எடைப் பிரிவு - அகாகியோஸ் ககியாஸ்விலிஸ் (கிரீஸ்)
  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X