வளைகுடா நாடுகளைக் கலக்கிய ஈரானின் ஏவுகணைச் சோதனை
துபாய்:
வளைகுடா நாடுகளின் அச்சத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் தனது முதலாவதுதிட-திரவ எரிபொருள் பயன்படுத்திய ஏவுகணையைை ஏவிச் சோதனை செய்துள்ளது.
ஈரானின் இந்த ஏவுகணைச் சோதனை இந்த வாரத் துவக்கத்தில் நடந்துள்ளது. சோதனைவெற்றிகரமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் கடற்படைக்காக இந்தஏவுகணைத் தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.
ஷாஹாப்-3டி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை குறித்து ஏற்கனவே ஈரான் கூறிவந்தது. இருப்பினும் இதை ராணுவ பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த மாட்டோம்என்றும் அது கூறியுள்ளது.
இதற்கிடையே ஈரானிலேயே தயாரிக்கப்பட்ட கடற்படைக் கப்பல் விரைவில்பயன்பாட்டுக்கு வரும் என்று ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான இர்னாகூறியுள்ளது.
ராக்கெட் லாஞ்சராகவும், டெஸ்ட்ராயராகவும் இந்தக் கப்பல் பயன்படுத்தப்படும்.ஈரான்-ஈராக் போரின் 20-வது ஆண்டு தினத்தையொட்டி இந்த புதிய கப்பல்செயல்பாட்டுக்கு வரும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications