ஜிம்னாஸ்டிக்ஸ்: லாட்வியாவுக்கு முதல் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான புளோர் பிரிவில் லாட்வியாவின்இகோர்ஸ் விரோவ் தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் அவர் மொத்தம் 9.812 புள்ளிகள்எடுத்து தங்கப் பதக்கம் என்றார். ரஷ்யாவின் அலெக்ஸி நிமோவ் 9.800 புள்ளிகள்எடுத்து வெள்ளிப் பதக்கமும், பல்கேரியாவின் ஜோர்டான் ஜாட்செவ் 9.787புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
இப் போட்டிப் பிரிவில் அலெக்ஸி நிமோவ் உலக சாம்பியனாக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
லாட்வியாவின் விரோவ் வாழ்நாளில் முதன்முறையாக பெரிய சர்வதேசவிளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பதும், அவர் வென்ற தங்கப்பதக்கம் தான் லாட்வியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் என்பதும்குறிப்பிடத்தக்கது.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications