For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்கள் உயரம் தாண்டுதல்: ரஷ்ய வீரருக்குத் தங்கம்

By Staff
Google Oneindia Tamil News

சிட்னி:

அதலெடிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில் ரஷ்ய வீரர்செர்கி குளுஜின் தங்கப் பதக்கம் வென்றார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் 2.35 மீட்டர் உயரம் தாண்டி தங்கம்வென்றார்.

உலக சாதனை படைத்துள்ள கியூபாவின் சேவியர் சோடோமேயர் 2.32 மீட்டர்மட்டுமே தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அல்ஜீரியாவின் அப்டெர்ராமேன் ஹம்மட் 2.32 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X