For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன சாதித்தது இந்தியா?

By Staff
Google Oneindia Tamil News

சிட்னியில் 24-ம் தேதி மொத்தம் நடைபெற்ற 21 விளையாட்டுக்களில் 3-ல் மட்டுமேஇந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். அவர்கள் வெற்றி பெற்றனரா?தோல்வியடைந்தனரா? கீழே பாருங்கள்...

  • குத்துச்சண்டை:ஆண்களுக்கான 81 கிலோ எடைப் பிரிவில் குர்சரண் சிங் தனது இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

  • மல்யுத்தம்:ஆண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் குர்பிந்தர் சிங் தனது முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறினார்.

  • அதலெடிக்ஸ்: பெண்களுக்கான 400 மீட்டர் அரையிறுதியில் பீனாமோல் தோற்றார். பந்தைய தூரத்தை 52.04 விநாடிகளில் ஓடிக்கடந்து மொத்தம் கலந்து கொண்ட 16 பேரில் 15-வது இடம் பிடித்தார்.

    பெண்களுக்கான ஹெப்டதலான் போட்டியில் இந்தியாவின் சீமா பிஸ்வாஸ், பரிமளா இருவரும்தோல்வியடைந்தனர். பரிமளா 24--வது இடத்தையும், சீமா பிஸ்வாஸ் 25-வது இடத்தையும் பிடித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X