மத அடையாளத்தைக் கைவிடுகிறது இலங்கை முஸ்லீம் காங்.
கொழும்பு:
இலங்கையில் உள்ள முக்கிய கட்சியான, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மத அடையாளத்தை கைவிட முடிவுசெய்துள்ளது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இணைத் தலைவர் ஹக்கீம் இதுகுறித்து சன்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்தபேட்டி:
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்ற கட்சி பெயரில் முஸ்லீம் என்ற மத அடையாளம் உள்ளது. இதை மாற்றவேண்டும். மத அடையாளத்தை விட்டு விட்டு உண்மையான அரசியல் கட்சியாக உருவெடுக்கும்.
நாளடைவில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய கூட்டணியுடன், இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்இணையும் வாய்ப்பும் உள்ளது.
கட்சியில் முஸ்லீம் என்ற மதத்தின் பெயர் ஒட்டிக் கொண்டிருப்பதால் அரசியலில் பரிமளிக்க வாய்ப்புக்கள் குறைவு.இதைத் தடுத்து நிறுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விமான விபத்தில் இறந்த கட்சித்தலைவரும், அமைச்சருமான அஷ்ரப் தேசிய அளவில் மிகப்பெரிய தலைவர் என்று கூறியிருந்தார் ஹக்கீம்.
கடந்த செப்டம்பர் 16 ம் தேதி இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் மற்றம் துறைமுக அமைச்சர் அஷ்ரப் விமானவிபத்தில் இறந்ததையடுத்து அக்கட்சியின் இணைத்தலைவராக ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications