கொலுவுக்குத் தயராகும் மீனாட்சி அம்மன் கோவில்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் அரசியல் அமளிதுளிகள் ஒருபுறமிருக்க, கோலாகலமாக நவராத்திரி விழாவுக்கு தயாராகி வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகின்ற 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நடக்கிறது.
நவராத்திரி கலைவிழாவையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை மீனாட்சி கோவில்மூலஸ்தான அம்மனுக்கு இரண்டு கிலோ தங்கத்திலான க்ரீடம், உபயதாரர்கள் மூலம் சாத்தப்படவுள்ளது.
விழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள சிற்ப நுட்பங்களுடன் கூடிய தூண்கள், கற்சுவர்கள், கூரைகள் ஆகியவை பதினெட்டு லட்ச ரூபாய் செலவில் சுத்தம்செய்யப்படுகிறது. இன்னொரு உற்சாக ஜொலிப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி அம்மன் கோவில்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications