For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிட்னியில் இன்று (25-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

By Staff
Google Oneindia Tamil News
  • பீச் வாலிபால்:பெண்களுக்கான போட்டி.

  • பளுதூக்குதல்:ஆண்களுக்கான 105 கிலோ எடைப் பிரிவு.

  • ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆர்டிஸ்டிக்):ஆண்களுக்கான வால்ட், பேரலல் பார்ஸ், ஹாரிசான்டல் பார் மற்றும் பெண்களுக்கானபீம், புளோர் எக்ஸர்ஸைஸ் போட்டிப் பிரிவுகள்.

  • அதலெடிக்ஸ்:பெண்களுக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றித் தாண்டுதல்), 400 மீட்டர், 5,000மீட்டர், 800 மீட்டர் மற்றும் ஆண்களுக்கான டிஸ்கஸ் துரோ (வட்டு எறிதல்), டிரிபிள்ஜம்ப் (மும்முறைத் தாண்டுதல்), 400 மீட்டர், 110 மீட்டர் ஹர்டில்ஸ் (தடை தாண்டிஓட்டம்), 10,000 மீட்டர் போட்டிப் பிரிவுகள்.

  • டேபிள் டென்னிஸ்:ஆண்களுக்கான தனிநபர் போட்டிப் பிரிவு.

  •  
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X