கூட்டணித் தலைவர்களுக்கு ஜெ. தந்த விருந்து
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு சனிக்கிழமைவிருந்தளித்தார்.
அதிமுக கூட்டணிக்கட்சிகளின் சார்பில் பெரியாரின் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஜெயலலிதா, மூப்பனார் ஆகியோர் இவ்விழாவைஇணைந்து நடத்தினர்.
இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குலாம் நபி ஆசாத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், பரதன், பிரகாஷ் அம்பேத்கர், வீரமணி, இளங்கோவன், நல்லகண்ணு, லத்தீப்,திருமாவளவன், வடிவேலு, தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழா முடிந்தபின் போயஸ் தோட்டத்தில் அதிமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு ஜெயலலிதா சார்பில் விருந்தளிக்கப்பட்டது.
திமுக முப்பெரும் விழாவில் த.மா.காவை கருணாநிதி கடுமையாக தாக்கி பேசியதை தொடர்ந்து, ஜெயலலிதா, மூப்பனார் அரசியல் நெருக்கம் அதிகரித்துவருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் சனிக்கிழமை காலை ஜெயலலிதா தொலைபேசி மூலம் மூப்பனாருடன் தொடர்பு கொண்டு விருந்துக்கு அழைப்பு விடுத்தார்.இதை மூப்பனாரும் ஏற்றுக்கொண்டார்.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications