2 குழந்தைளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் போட்டியிட தடை
டெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அவர்கள்பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்படும் என்று அம்மாநில அரசுகூறியுள்ளது.
மாநில முதல்வர் திக்விஜய் சிங் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்கூறுகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
டெல்லியில் நடந்த மூன்று நாள் சர்வதேச மக்கள் தொகை மாநாட்டில் கலந்து கொண்டபிறகு இவ்வாறு தெரிவித்தார் திக்விஜய் சிங். மாநாட்டில் அவர் பேசுகையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பொருத்தவரை சீன மற்றும் கேரள மாதிரியை அனைவரும்பின்பற்ற வேண்டும். இந்த இரு மாடலும் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
இரண்டு குழந்தைளுக்கு மேல் இருப்பவர்கள், பஞ்சாயத்துத் தேர்தல் உள்படஉள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிப்பது குறித்துமகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் அமைக்கப்பட்ட மக்கள் தொகைக்கட்டுப்பாட்டு ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. அது மத்திய பிரதேசத்திலும்அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications