அணியில் கடைசியாகச் சேர்க்கப்பட்டார்...தங்கம் வென்று பெருமை சேர்த்தார்...
சிட்னி:
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான வால்ட் பிரிவில் ரஷ்யாவின் எலீனாஸமலோட்சிகோவா தங்கப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 9.731 புள்ளிகள் எடுத்துதங்கம் வென்றார்.
பெண்களுக்கான ஆல்-ரவுண்ட் பிரிவில் தங்கம் வென்ற ருமேனியாவின் ஆன்ட்ரியாராடுகான் 9.693 புள்ளிகள் எடுத்து வெள்ளியும், ரஷ்யாவின் எகடேரினலோபாஸ்நியவுக் 9.674 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
எலீனா வென்ற தங்கப் பதக்கம் தான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்கள் பிரிவில்ரஷ்யாவுக்குக் கிடைத்த முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான வால்ட் பிரிவில் நடப்பு உலக சாம்பியனாக உள்ள எலீனா, ரஷ்யஜிம்னாஸ்டிக்ஸ் அணியில் கடைசியாகச் சேர்க்கப்பட்டார். ஸ்வெட்லானா கோர்கினாஎன்ற வீராங்கனைக்குப் பதிலாக இவர் அணியில் இடம் பெற்றார். இப்போது தங்கம்வென்று ரஷ்ய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications