4 ஆண்டுகளில் 1000 பள்ளிகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 1000 துவக்கப் பள்ளிகளை மாநில அரசுதிறந்துள்ளதாக மாநில கல்வி அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
திருச்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நிறைவு விழாவில் அவர் பேசுகையில்,ஏற்கனவே உள்ள 30,000 பள்ளிகளுடன் சேர்த்து, கூடுதலாக 1000 துவக்கப் பள்ளிகள்கட்டப்பட்டு, திறக்கப்பட்டுள்ளன.
விரைவில் தமிழகம் முழுவதிலும் மேலும பல துவக்கப் பள்ளிகளைத் திறக்கத்திட்டமிட்டுள்ளோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் துவக்கக் கல்விக்கு மாநில அரசு பல வசதிகளைச் செய்துதந்துள்ளது. மாநிலத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள், மத்திய அரசு ஊழியர்கள் பெறும்சம்பளத்தைப் பெறுகின்றனர் என்றார் அன்பழகன்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications