50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் .. புதிய நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் தனித்து நின்று 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று புதிய நீதிக் கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.
புதிய நீதிக்கட்சியின் வக்கீல்கள் இணைப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
புதிய நீதிக்கட்சியில் இப்போது 411 வக்கீல்கள் பதிவு செய்துள்ளனர். நமது கட்சியில் படித்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த ஏற்பாடு செய்வோம்.
தமிழகத்தில் சமநீதி, சமநிலை இல்லை. ஜெயலலிதா உள்பட முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் உள்ளது. இன்னொரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்துபோட்டியிட்டால் 110 க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிப்போம். தனித்து நின்றால் 50 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்சண்முகம்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications