அமெரிக்காவுக்கு 8425 டன் சர்க்கரை இந்தியா ஏற்றுமதி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவுக்கு 8425 டன் சர்க்கரையை இந்தியா ஏற்றுமதி செய்யவுள்ளது. அடுத்தஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்த ஏற்றுமதி துவங்கும்.

உலக வர்த்தக கழக ஒப்பந்தத்தின் கீழ் இந்த சர்க்கரை ஏற்றுமதிமேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 1934-ம் ஆண்டிலிருந்து சர்க்கரை இறக்குமதியைஅமெரிக்கா குறைத்துக் கொண்டிருந்தது.

அமெரிக்க விலையில் மாற்றம் வந்து விடக் கூடாது என்பதற்காக இறக்குமதியைகுறைவாக கொண்டிருந்தது அமெரிக்கா.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+