டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் வீனஸ், செலஸ், டோகிக், டெமென்டீவா மோதல்
சிட்னி:
டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில்விளையாட வீனஸ் வில்லியம்ஸ், மோனிகா செலஸ், ஜெலீனா டோகிக், எலீனாடெமென்டீவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில்அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸும் ஸ்பெயினின் அரான்சா சான்சஸ்விகாரியோவும் மோதினர். இதில் 3-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீனஸ்வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.
இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்காவின் மோனிகா செலஸும், பெல்ஜியத்தின்டொமினிக் வான் ரூஸ்டும் மோதினர். இதில், 6-0, 6-2 என்ற நேர் செட்டுகளில்மோனிகா செலஸ் வெற்றி பெற்றார்.
மூன்றாவது ஆட்டத்தில் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின்ஜெலீனா டோகிக், தென் ஆப்பிரிக்காவின் அமன்டா கோயெட்சரையும், 4-வதுஆட்டத்தில் ரஷ்யாவின் எலீனா டெமென்டீவா 2-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில்ஆஸ்திரியாவின் பார்பரா ஷெட்டையும் தோற்கடித்தனர்.
அரையிறுதியில் வீனஸ் வில்லியம்ஸுடன் மோனிகா செலஸும், ஜெலீனாடோகிக்குடன் எலீனா டெமென்டீவாவும் மோதுகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications