வாஜ்பாய் அடித்த "சிக்ஸர்
வாஷிங்டன்:
அமெரிக்க பயணத்தின் மூலம் சிக்ஸர் அடித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய் என்றுமுன்னாள் அமெரிக்க தூதர் டென்னிஸ் கக்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா-அமெரிக்கா: பழம்பெரும் ஜனநாயக நாடுகள் என்ற தலைப்பில் புத்தகம்எழுதியுள்ளவர் கக்ஸ்.
வாஜ்பாயின் சமீபத்திய அமெரிக்க பயணம் குறித்து இவர் கூறுகையில், கடந்த மார்ச்மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து சிக்ஸர் அடித்தார் கிளிண்டன். அதற்குப்பதிலாக தற்போது வாஜ்பாயும் ஒரு சிக்ஸர் அடித்துள்ளார்.
வாஜ்பாயும், அவருடன் வந்திருந்தவர்களும், தங்களது அமெரிக்க பயணத்தின்போது,இரு நாட்டு உறவையும் மேம்படுத்த வேண்டிய ஒவ்வொரு நடவடிக்கையையும்மிகவும் ஆர்வமுடன் மேற்கொண்டது என்னைக் கவர்ந்தது.
வாஜ்பாயின் பேச்சு அமெரிக்கர்களை வெகுவாகக் கவர்ந்தது. அவரது பேச்சில் இருந்தஅழுத்தம், உண்மைகள், தகவல்கள் அமெரிக்கர்களை யோசிக்க வைத்தது.
வாஜ்பாயின் அமெரிக்க பயணம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என்றுதாராளமாக கூறலாம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications