மத்திய அமைச்சர்களுக்கு பாண்டி. முதல்வர் கண்டனம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய வன்முறையால்பாதிக்கப்பட்ட பகுதிகளில் அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சுற்றுப்பயணம்மேற்கொண்டது உள்நோக்கம் கொண்டது என்று மாநில முதல்வர் சண்முகம்கூறியுள்ளார்.
சனிக்கிழமை பாண்டிச்சேரியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், வன்முறைதொடர்பாக இதுவரை 8 பேர் ஆயுதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பா.ம.க. தொண்டர்கள்.
வன்முறைச் சம்பவம் தொடர்பாக பாரபட்சமின்றி அரசு நடந்து கொள்கிறது. யாருக்குசார்பாகவும் நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ம.க.தலைவர் ராமதாஸ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
வன்முறை பாதித்த பகுதிகளில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, என்னுடன்அதிகாரப்பூர்வ குழுவினரே வந்தனர். ஆனால் மத்திய அமைச்சர்கள் அங்குசென்றபோது, பா.ம.க. எம்.எல்.ஏ., அக்கட்சித் தொண்டர்களே சென்றனர். இதன்மூலம் அரசியல் உள்நோக்கத்துடன் அவர்கள் சென்றுள்ளது தெரிகிறது.
இவர்கள் பாண்டிச்சேரியில் வந்து சுற்றிப் பார்க்க மத்திய அரசு உத்தரவு ஏதும்பிறப்பிக்கவில்லை. ராமதாஸ் தாக்கப்பட்ட காட்டுப்பாளையம், அபிஷேகப்பாக்கம்ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் செல்லவில்லை.
இக்குழுவினர் பாண்டிச்சேரி ஐ.ஜி. ஜே.பி.சிங்கைக் குறை கூறியுள்ளனர். இதுகண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications